Tuesday, July 8, 2025

“நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிவருண்டோ சொல்லடி சிவசக்தி என்னைச் சுடர்மிகு அறிவுடன் படைத்து விட்டாய் “

 “நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிவருண்டோ சொல்லடி சிவசக்தி என்னைச் சுடர்மிகு அறிவுடன் படைத்து விட்டாய் “ என்கிற பாரதியின் வரிகளில் காணப்பட்ட உணர்ச்சியையும் அறிவையையும் உணராமல் தன்னையும் தன்னை நம்பி உழைத்தவர்களை சூறையாடி அது மீது உருவான இயக்கத்தை சூறையாடி மிகச் சிறந்த நல் மாண்பையும் அவை உருவாக்கிய புதுமைகளையும் சூறையாடிப் பாழ் படுத்தி வரும் இந்த மனிதர்களை என்னவென்று சொல்வது.

நல்லதோர் கட்சியை காவு கொடுத்துட்டு இப்ப தெருவோட அலையுது.கொள்வாருண்டோன்னு. கைநீட்டம் விற்பது கஷ்டம்தான்.

No comments:

Post a Comment