பலவீனம் உன்னுடைய அடையாளம் இல்லை.
விழுந்தது உன்னுடைய தோல்வி இல்லை. அழுதது உன்னுடைய முடிவு இல்லை. நீ உடைந்தாலும் — நீ அழிந்தவன் இல்லை. நீ சோர்ந்தாலும் — நீ முடிந்தவன் இல்லை. நீ தள்ளப்பட்டாலும் — நீ தோற்றவன் இல்லை. உலகம் உன்னை உடைக்கலாம்… மனிதர்கள் உன்னை சிதைக்கலாம்… சூழ்நிலைகள் உன்னை நசுக்கலாம்… ஆனா ஒரு விஷயம் மட்டும் உண்மை: உன் உள்ளுக்குள்ள இருக்குற வலிமையை யாராலும் உடைக்க முடியாது. நீ உருவானது கஷ்டத்தில இருந்து. நீ வளர்ந்தது வலியில இருந்து. நீ நிற்கிறது அனுபவத்தில இருந்து. நீ நடக்கிறது நம்பிக்கையில இருந்து. அதனால் தான் — நீ சாதாரண மனிதன் இல்லை. நீ தாங்கும் மனிதன். நீ திடமான மனிதன். நீ உடையாத மனிதன். இன்னும் எழு. இன்னும் நில். இன்னும் நட. இன்னும் போராடு. இன்னும் நம்பு. ஏனென்றால் — உன்னை உடைக்க வந்த வாழ்க்கை தான், உன்னை உருவாக்க வந்த வாழ்க்கை. நீ தோல்வி அல்ல. நீ பயம் அல்ல. நீ கண்ணீர் அல்ல. நீ வலி அல்ல. நீ ஒரு சக்தி. நீ ஒரு பயணம். நீ ஒரு போராளி.Thursday, March 26, 2026
#HMartin #PCWren #education #English #grammar
Originally written in 1935 for the children of British officers in India, this book has stood the test of time and is still a go-to resource for teaching English grammar in schools across India. Co-written by H. Martin and P. C. Wren, it's a true classic!
#HMartin #PCWren #education #English #grammarஇன்றைய நிகழ்வு…. (27-1-2028)
இன்றைய நிகழ்வு….
jan 27
யாரையும் தப்பு சொல்றதுக்கோ, திருத்தப் பாா்க்கிறதுக்கோ எந்த அதிகாரமும் நமக்கு கிடையாது. நாம் எல்லோருமே தனிப்பிறவிகள். இந்த உலகத்தில் எல்லா விஷயங்களுமே எதோ ஒரு சத்தியத்துக்கு கட்டுப்பட்ட மாதிரி ஒரு சுழற்சியில் சுத்திகிட்டு வருது. எதேது எப்படி எப்படி நடக்கணுமோ அதது அச்சு பிசகாமல் அப்படியே நடக்கிறது.. இதில் யாரை தப்பு சொல்லி, திருத்தப் பாா்த்து என்ன பயன்
Shri #BN_Rau
Shri #BN_Rau
He Was The Man Who Prepared The Draft of Indian Constitution For The Consideration of Drafting Committee Headed by Dr. Ambedkar The Main Work Was Done by Mr. Rau Along With Other Committee Membersjan 26
"படமுடியாது இனித்துயரம் படமுடியாது அரசே" என்னும் வள்ளலார் பாடலடி மனத்தைப் படாதபாடுபடுத்திக்கொண்டிருக்கிறது.காரணமில்லாமலா?
#RepublicDay #ConstitutionofIndia #இந்தியஅரசியல்சாசனம் #தமிழ்கையெழுத்து⁉️
#RepublicDay #ConstitutionofIndia
#இந்தியஅரசியல்சாசனம் #தமிழ்கையெழுத்துஇந்த மேஜையில் கேரள பாஜக மாநிலத் தலைவருடன் கடைசியில் இருந்து உணவருந்துபவர் யார் என்று தெரிகிறதா?
இந்த மேஜையில் கேரள பாஜக மாநிலத் தலைவருடன் கடைசியில் இருந்து உணவருந்துபவர் யார் என்று தெரிகிறதா? இவர்தான் குமணம் ராஜசேகரன். கேரள பாஜகவின் மாநில தலைவர்; பின்னர் ஆளுநராகவும் பணியாற்றியவர். அதுமட்டுமல்ல இப்போதும் அமைதியாக கட்சிக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்.
எவ்வளவு உயரிய பதவிகளை வகித்தாலும் சிறப்பாக பணியாற்றி தனக்கான காலம் முடிந்த பிறகு அமைதியாக ஒரு சாதாரண தொண்டனைப் போல மீண்டும் பணியாற்றும் தலைவர்களை பாஜகவில் மட்டுமே பார்க்க முடியும். கேரள பாஜக அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பல அறிய வெற்றிகளை அடைந்தது. இருந்தாலும் அங்குள்ள யாரும் இதற்கு முன்னிருந்த தலைவர்களை அவதூறு செய்யவில்லை. தமிழகத்தில் மட்டும் ஒரு சில விலை போனவர்கள், இப்போது அடைந்து வரும் வெற்றிகளை கொண்டாடும் முகமாக, முந்தய தலைவர்களை அவதூறு செய்யும் அவல நிலை தமிழகத்தில் மட்டும் காணப்படுகிறது. கட்சி என்பது 100 மீட்டர் ரேஸ் அல்ல மராத்தான் ரேஸ். அதுவும் மராத்தான் ரிலே ரேஸ் என்று தான் கூற வேண்டும். அடுத்தடுத்து பல தலைவர்கள் பல தொண்டர்கள் ரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்து கட்சியை வளர்த்து வருவார்கள். எவ்வளவு கடினமான மாநிலமாக இருந்தாலும் என்றாவது ஒரு நாள் வெற்றி நிச்சயம்.The soul, a poet said, is composed of the external world
The soul, a poet said, is composed of the external world. There are women of a city who are that city… similarly, there are women of Venice who are that Venezia
Republic day 2026
Republic day 2026
*அரசியலில் நேர்மையாக இருக்க முடியுமா?* *மகள் இறந்த போது "நேர்மைக்காக மகளைக்கூட பலி தருவேன்" என்று கூறிய முதல்வர் -பிரதமர் மொரார்ஜி தேசாய்..* *இருக்க வீடின்றி ரூ.500 பென்சனில் வாழ்ந்த பிரதமர் குல்சாரிலால் நந்தா!* *நேர்மையான ஆளுமைமிக்க தலைவர்கள் சரித்திர காலத்தில் மட்டுமல்ல நேற்று கூட வாழ்ந்திருக்கிறார்கள். நமது கவனத்தையும், கருத்தையும் சிறிது பின்னோக்கி நகர்த்திச் சென்றோம் என்றால் அற்புதமான பல தலைவர்களின் அடிச் சுவடுகளைக் காண முடியும்*. *இந்தியாவின் மிகச்சிறந்த பிரதம மந்திரிகளில் ஒருவராக இருந்தவர் மொரார்ஜி தேசாய் என்பது நாம் அறியாதது அல்ல. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஒரே மாதிரியாகக் கொண்டுவந்து மக்கள் பலரின் சுமையைக் குறைத்தவர் அவர்*. *தாலி செய்வதற்குக் கூட தங்கம் வாங்க முடியாத அந்தக் காலத்தில் தங்கத்தின் விலையைப் பல மடங்காகக் குறைத்து ஏழையின் குடிசையிலும் தங்கம் குடியிருக்க முடியும் என்று காட்டியவர்*. *இப்படிப்பட்ட மொரார்ஜி தேசாய்க்கு எத்தனைக் குழந்தைகள்? அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? எப்படி இருந்தார்கள் என்று யாருக்காவது தெரியுமா? நிச்சயம் முடியாது. தேசாய் போன்ற தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்தார்களே தவிர தனது சொந்த மக்களுக்காக சுயநலத்தோடு விளம்பரம் பண்ணிக் கொண்டு வாழவில்லை*.சுத்தமல்லி அணை - கோபாலசமுத்திரம் தாமிரபரணி பாலம், திருநெல்வேலி மாவட்டம் !!!
சுத்தமல்லி அணை - கோபாலசமுத்திரம் தாமிரபரணி பாலம், திருநெல்வேலி மாவட்டம் !!!
Suthamalli Check Dam - Gopalasamudram Thamirabarani Bridge, Tirunelveli District !!! #suthamalli #checkdam #gopalasamudram #thamirabarani #tirunelveli-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...