Thursday, March 26, 2026

புத்தியின் வலிவும், சுறுசுறுப்பும், அனுபவத்தினால் மட்டுமே கிடைக்கும்.

 புத்தியின் வலிவும், சுறுசுறுப்பும், அனுபவத்தினால் மட்டுமே கிடைக்கும். புத்தி என்பதே அனுபவம். நினைவு கூறல். நடந்ததிலிருந்து அறிந்து கொள்ளல். கெட்டதில் பட்டு நல்லதைத் தெரிந்து கொள்ளல். நாம் பட்டதோ, பிறரின் அனுபவமோ அதை புத்தியில் பதிய வைத்தலே, மீண்டும் நாம் எச்சரிக்கையாக நடக்க உதவும்.. நெருப்பு பட்டு எவனாவது கதற,நமக்கும் அதன் வீரியம் புரியும். சில சமயம் என்னைச் சுடாது என்று தொட்டு நாமும் கதறும் படி ஆகும். ஆக நெருப்பு சுடும் என்பது அனுபவத்தால் நேர்வது. அதைக் கண்டு விலகுவது..

தினந்தோறும் வாழ்க்கை மீண்டும் மீண்டும் கற்றுக் கொடுக்கும் ஒரே பாடம் .. "நிலையாமை

No comments:

Post a Comment

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...