Saturday, March 21, 2026

எந்த இடத்தில் #சமஸ்கிருதகடவுள் #தமிழ்கடவுள் என்று பிரிக்கனும்

 எந்த இடத்தில் #சமஸ்கிருதகடவுள்

#தமிழ்கடவுள் என்று பிரிக்கனும் அப்புறம் சிறுதெய்வம் பெருந்தெய்வம் என்று பிரிக்கனும் எந்த இடத்துலே இந்துக்கள் வேற தமிழர்கள் வேற னு சொல்லனும் எந்த இடத்தில தமிழர்கள் பண்டிகையை பூராம் சமத்துவ பண்டிகையினு பிரிக்கனும்ங்ற டேட்டா இதுல இருக்கு இது வெறும் டேட்டா இல்ல தம்பி இதுதான் நம்ம பொளப்பே,,,

No comments:

Post a Comment

சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்

  சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்