Monday, March 23, 2026

நான் இப்படியே இருந்துவிட்டு போவதில் உனக்கு என்ன ?


என்ன அழிக்க இயலாத வருத்தம் தானோ உனக்கு ? இப்படியே இருந்துவிட்டு போவதில் உனக்கு என்ன கவலை ? சில வக்கிர சின்ன புத்தியாளருக்கு பசிக்கு நானே அரசியலில் #தகுதியேதடை என இரையாக மாறிப்போனேன்.. என்னை கடந்து செல்லும் ஒவ்வொருவரும் மிதித்தெழுந்தே நன்றியற்று செல்கின்றனர் அரசியல் பயணத்திற்குரியவன் படிகட்டுகளாய்......என்னாள் எத்தனை பேர் உயர ஏறி சென்றனர். 53 ஆண்டாய் எத்தனை போயினும் இன்னும் வந்து சுய திமிரில் நிற்கிறானே... உங்களுக்காக வளர்க்கப்படும் வேள்வியில் என்னையே தானமாக தள்ளி விட யத்தனிக்கிறீர்கள்..... என்னை எளிதாக ஏளனம் பேசும் நாளை உன்னையும் இரக்கமற்று பேசட்டும்.... உன தவம் என்று துணை இருக்கும்! எந்த அச்சமும் இல்லையே….

No comments:

Post a Comment

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...