Thursday, March 26, 2026

இன்றைக்கு எழுத்தாளர்கள்/ கவிஞர்கள் என்றாலே

 இன்றைக்கு எழுத்தாளர்கள்/ கவிஞர்கள் என்றாலே

பாரதியை பற்றி பேசக்கூடாது, முற்போக்கு சிந்தனையாளர்கள் என்ற போர்வையில் திமுக அரசை, பெரியாரை போற்ற வேண்டும், பெண்ணியம் பேசுகிறேன் என்ற பெயரில் அவளுடைய இச்சை, அக்குள், யோனி, எத்தனை இரவுகள், வலிகள் என்ற பெயரில் பெண் எழுத்தாளர்கள் துளியும் லஜ்ஜை இல்லாமல் கவிச்சையாக எழுத வேண்டும். அதுவும் Macho Man அப்படித்தான் கவர்ச்சியா இருப்பான், பல பெண்கள் ஆசைப்படுவார்கள் என்பது போல மேடைகளில், யூடியூப் சானல்களில் பேச வேண்டும். சில எழுத்தாளர்களே அரசியல்வாதிகளுடன் சேர்ந்து சாதீயம் பேசுவார்கள், ஆணவக் கொலைக்கு நியாயம் கேட்கிறேன் என்று அந்த பெண்ணை போராளி போர்வையில் இருக்கும் வீணாப்போன ஒருத்தனுடன் சேர்த்து விடுவார்கள்.. வளரும் வரை அனைவரும் சமம், வளர்ந்து விட்டால் சாதி வெறி தலை தூக்கும்.. இன்னும் எத்தனையோ.. இந்த ஊடக வாதிகள் வேறு ஆளும் திமுகவுக்கு முட்டு கொடுப்பதும்…. நடக்கட்டும்…. சரிந்த சாம் ராஜ்யங்கள்….

No comments:

Post a Comment

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...