Monday, March 23, 2026

ஜன சங்க் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் இதுவரை உள்ள தேசிய தலைவர்கள்…

 ஜன சங்க் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் இதுவரை உள்ள தேசிய தலைவர்கள்…

தேசியத் தலைவர்களாக பலர் செயல்பட்டுள்ளனர். 15 டிசம்பர் 2025 அன்று நிதின் நபின் கட்சியின் தேசியச் செயல் தலைவராக தேர்வு செய்யப் பட்டார். டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி (1951–1952) மௌலானா சந்த் தர்மா (1954) பிரேம் நாத் டோக்ரா (1955) ஆசார்ய தேவவ்ரத் கோஷ் (1956–1959) பீதாம்பர் தாஸ் (1960) அவலம்பி ராம் ராவ் (1961) ஆசார்ய தேவவ்ரத் கோஷ் (1962) ரகு வீர (1963) ஆசார்ய தேவவ்ரத் கோஷ் (1964) பால்ராஜ் மத்தூர் (1965) பால்ராஜ் மதோக் (1966) பண்டித் தீனதயாள் உபாத்யாயா (1967–1968) ஸ்ரீ அட்டல் பிஹாரி வாஜ்பேயி (1968–1972) அட்டல் பிஹாரி வாஜ்பேயி (1972) ஸ்ரீ அட்டல் பிஹாரி வாஜ்பேயி (1980–1986) ஸ்ரீ லால் கிருஷ்ண அத்வானி (1986–1991) ஸ்ரீ முரளி மனோஹர் ஜோஷி (1991–1993) ஸ்ரீ லால் கிருஷ்ண அத்வானி (1993–1998) ஸ்ரீ குஷாபாவ் தாக்கரே (1998–2000) ஸ்ரீ பங்காரு லக்ஷ்மன் (2000–2001) ஸ்ரீ ஜனா கிருஷ்ணமூர்த்தி (2001–2002) ஸ்ரீ வெங்கையா நாயுடு (2002–2004) ஸ்ரீ லால் கிருஷ்ண அத்வானி

(2004–2005) ஸ்ரீ ராஜ்நாத் சிங் (2005–2009) ஸ்ரீ நிதின் கட்கரி (2009–2013) ஸ்ரீ ராஜ்நாத் சிங் (2013–2014) ஸ்ரீ அமித் ஷா (2014–2020) ஸ்ரீ ஜே. பி. நட்டா (2020–2026) நிதின் நபின் (2026)
#bjpnatonalleaders

No comments:

Post a Comment

Pyramids of Meroe, Sudan

  Pyramids of Meroe, Sudan