Saturday, March 21, 2026

jan 16

 மும்பை என்ற இந்தியாவின் சர்வதேசப் பெருநகரத்தின் மாநகராட்சித் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி .25 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்திருக்கிறது

எலியும் பூனையுமாக இருந்து தேர்தலுக்காக இணைந்து கொண்ட தாக்ரேக்களும், தேர்தலுக்காக இணைந்து கொண்ட பவார் குடும்பமும் வீழ்த்தப்பட்டிருக்கிறது வீழ்த்தப்பட்டது சந்தர்ப்பவாத அரசியல் மட்டுமல்ல வாரிசு அரசியலும் கூட ராகுல் காங்கிரஸ்? நொறுங்கிப் போயிருக்கிறார்கள் புனேயிலும் கூட வெற்றி கண்டிருக்கிறது

No comments:

Post a Comment

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...