Monday, March 23, 2026

மும்பையில் காங்கிரஸ் தொடர் தோல்வி என திமுகவினர் கிண்டல் அடித்துள்ளனர்.

அதற்கு பதிலடியாக காங்கிரஸ் வாக்கு சதவீதத்தை நிரூபிக்காத திமுக என்று லிஸ்ட் எடுத்து போட்டு திமுக' க்கு வகுப்பு எடுத்து இருக்கின்றார் மாணிக்தாக்கூர்...

❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌ இதன் மூலம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் என்னவென்றால் விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கூட்டணிகள் இன்றி திமுக ஆட்சி அமைத்திருக்க முடியாது . மாணிக் தாக்கூர் குறிப்பிட்ட தொகுதிகள் மட்டுமல்ல இன்னும் பல தொகுதிகளில் திமுகவின் எம்எல்ஏக்கள் வெற்றிகளை கூட்டணி கட்சிகள் தான் உறுதி செய்திருக்கின்றது. மேலும் அதிமுக கூட தனியே நின்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஆனால் திமுக வரலாற்றில் தனியே நின்று தன்னுடைய வாக்கு சதவீதத்தை கூட நிரூபித்ததும் கிடையாது. #TN2026elections

No comments:

Post a Comment

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...