Monday, March 23, 2026

#ஜமுக்காளத்தில்வடிகட்டியபொய்

 #ஜமுக்காளத்தில்வடிகட்டியபொய்

ஜமுக்காளம் எவ்வளவு கெட்டியானது என்பது, அனைவருக்கும் தெரியும். அதில், எந்தவொரு விதத்திலும், எந்தவொரு திரவத்தையும் யாராலும் வடிகட்ட முடியாது என்பதும் அனைவருக்கும் தெரியும். இருந்தும் இப்படி ஒரு சொலவடை வந்தால், அதன் உண்மையான பொருள் என்னவாக இருக்கும்? சாத்தியமோ, நம்பகத்தன்மையோ, துளியுமற்றதாக இருந்தாலும், அழுத்தந்திருத்தமாகக் கூறப்படுவதன் மூலம், நம்பவைக்க முயலப்படுகிற பொய்யையே, இச்சொலவடை குறிக்கிறது. திமுகவின் பம்மாத்து இது….

No comments:

Post a Comment

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...