திமுக்காரனுங்களுக்கு சிந்திக்கிற திறனே தேவையில்லைன்னு கடவுள் முடிவு பண்ணாரா இல்லை சிந்திக்கிற திறன் இல்லாததால இவனுங்க திமுகவுல இருக்கானுங்களான்னு தெரியல!
இந்திராகாந்தியை அவமானப்படுத்திவிட்டு பிறகு போய் அவர்கள் காலிலேயே விழுந்ததிலிருந்து திமுகவுக்கு நிறைய வரலாறு இருக்கு. ஒருவரை அவமானப்படுத்தி அதில் இன்புறும் கீழ்த்தரமான கூட்டம் இவர்கள். இவர்கள் நம்மை பிரதிநிதிக்கிறார்கள் என்பதே நமக்கு அவமானம். இந்திய அரசியலமைப்பின்படி முதலமைச்சரைவிட கவர்னர் உயர்ந்தவர். ஆளுநர் உரைக்கு முன் தேசிய கீதம் இசைக்கப்படுவது ஒரு பாரம்பரிய நடைமுறை மரபு (Convention) ஆகும், இது சட்டத்தில் கட்டாயமாக்கப்படவில்லை, ஆனால் அரசால் பின்பற்றப்படுகிறது. மரபுப்படி நடக்கமாட்டேன் என்பது திமுக கும்பலுக்கு வாடிக்கையான ஒன்றுதானே. லஞ்சம், ஊழல், நிர்வாக சீர்கேடு என்று திமுகவினர் நாட்டை சீரழித்தது போதாது என்று சட்டசபை மாண்பையும் குலைத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச காலம்தான் இவர்கள் ஆட்டம் என்பதுதான் இப்போதைய ஆறுதல். #GovernorRNRavi
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment