Thursday, March 26, 2026

jan 27

 யாரையும் தப்பு சொல்றதுக்கோ, திருத்தப் பாா்க்கிறதுக்கோ எந்த அதிகாரமும் நமக்கு கிடையாது. நாம் எல்லோருமே தனிப்பிறவிகள். இந்த உலகத்தில் எல்லா விஷயங்களுமே எதோ ஒரு சத்தியத்துக்கு கட்டுப்பட்ட மாதிரி ஒரு சுழற்சியில் சுத்திகிட்டு வருது. எதேது எப்படி எப்படி நடக்கணுமோ அதது அச்சு பிசகாமல் அப்படியே நடக்கிறது.. இதில் யாரை தப்பு சொல்லி, திருத்தப் பாா்த்து என்ன பயன்❓

No comments:

Post a Comment

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...