Thursday, March 26, 2026

தாமிரபரணியின் அலைமோதும் இசையுடன் குரங்கனி சாலை இரட்டைக் கவிதை போல அசரடிக்கிறது.

 தாமிரபரணியின் அலைமோதும் இசையுடன் குரங்கனி சாலை இரட்டைக் கவிதை போல அசரடிக்கிறது. ஆற்றின் நீர்ப்பாய்ச்சலால் தோன்றும் குளிர்ச்சியும் சுகமும், பசுமை போர்த்திய இந்த வழித்தடத்தை சாத்திரமாக்குகிறது.

இந்த பசுமை சாலை, தாமிரபரணியின் மடியில் சாய்ந்து ஓய்வெடுக்கும் ஒரு நிழற்குடையாக, அதன் வழியே பயணிக்கும் ஒவ்வொருவரின் மனதையும், அந்தப் பொழுதையும் கவிதையாக்குகிறது! குரங்கனி - தூத்துக்குடி மாவட்டம் !!! Kurangani - Thoothukudi District !!! #tamirabarani #river #trees #greenish

No comments:

Post a Comment

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...