Monday, March 23, 2026

வழக்கம் போல் இப்போதும் சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துவிட்டார் ஆளுநர்

 வழக்கம் போல் இப்போதும் சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துவிட்டார் ஆளுநர், தேசிய கீதம்கடைசியில்தான் பாடபடும் என சபை சொன்னதை ஏற்காமல், தேசிய கீதத்துக்கு முன்னுரிமை இல்லா இடத்தில் நான் இருக்கமாட்டேன் என சொல்லி சென்றுவிட்டார் ஆளுநர்

அந்த சட்டசபை கட்டடம் ராணுவத்துகுரியது, அங்கே பறக்கும் கொடி தேசிய கொடி , இவர்கள் ஏற்ற பிரமாணம் இந்திய சட்டதிட்டங்களுக்குரியது ஆனாலும் ஏன் இப்படி அட்டகாசம் செய்கின்றார்கள். அஙற காங்கிரஸும் ஊமையாக உள்ளது.

No comments:

Post a Comment

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...