Monday, March 23, 2026

எனக்கு பிடிக்கும் என்றறியாமலே

 எனக்கு பிடிக்கும் என்றறியாமலே

ஒலியெழுப்புகின்றன பறவைகள் நான் விழித்து எழாத போதும் விடிந்து விடுகிறது பொழுது கவிதையின் கணமொன்றை கண்கள் துழாவ காலடியில் பாய்ந்து மறைகிறது கணங்கள் பிரவாகம்..


No comments:

Post a Comment

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...