வாழ்வின் பக்கங்களில்
எழுதப்படும் தேர்வுகளிலெல்லாம்
தோல்வி மட்டுமே
மதிப்பெண்களாக கிடைக்கிறதெனில்
அதன் பெயர்
அனுபவமல்ல.....
அவ்வாழ்விற்கான
தகுதி இல்லையென்று
அர்த்தம் கொள்க.
Photo- @ JNU canteen New Delhi
Almamater
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...
No comments:
Post a Comment