வாழ்க்கையில் நாம் சந்தித்தவர்களில்,
சிலர் நம்மை ஏமாற்றி இருப்பார்கள்,
சிலர் நம்மை சோதித்திருப்பார்கள்,
சிலர் நம்மை பயன் படுத்தியிருப்பார்கள் ,
சிலர் நம்மை அவமானப்படுத்தியிருப்பார்கள்,
சிலர் நமக்குப் பாடங்கள் கற்றுக்கொடுத்திருப்பார்கள்.
ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்,
அவர்கள் தான் நாம் சிறந்த மனிதர்களாக
முக்கியமான காரணமானவர்கள்.
No comments:
Post a Comment