அழகு என்ற சொல்லுக்கு அர்த்தமாக ரோம் நகரைக் குறிப்பிட முடியும். அப்படி அந்நாட்டு மக்கள் தங்கள் நகரை வடிவமைத்திருப்பார்கள்.
ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் ரோமின் கலாச்சாரமே வழிகாட்டியாக அமைந்தது. இத்தாலியின் மக்கள்தொகை மிக்க நகரமும் ஆகும். மக்களாட்சி, உரிமைகள் என்ற இலக்கணத்திற்கு தொட்டிலாக அமைந்த ரோமின் பண்டைய கட்டிடங்களின் புகைப்படங்கள். இங்குதான் மகத்தான கருத்துகள் உதயமானது.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
17-06-2015.
#Rome
#KSR_Posts
#KsRadhakrishnan
No comments:
Post a Comment