Thursday, June 25, 2015

மைதிரியும் ஒரு ராஜபக்‌ஷே தான் - No Decision to Withdraw Army Camps From North, East: Sri Lanka



இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து இராணுவத்தை திரும்பப்பெறவேண்டுமென்று எவ்வளவு சொன்னாலும், செவிடன் காதில் சங்கு ஊதும் கதையாக ஆகிவிட்டது. தமிழர்களை வதம் செய்யும் விசயத்தில் நானும் ஒரு ராஜ பக்‌ஷே தான் என்று அமைதியான கொடூரத்தை மைத்ரி சிரிசேனாவும் நடத்தி வருகின்றார்.

எக்காலத்திலும் இராணுவத்தைத் திரும்பப்பெற மாட்டோம். தமிழர்களுடைய வீடுகளையும், நிலங்களையும் திரும்ப வழங்கமாட்டோம் என தமிழர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற மைத்ரி சிரிசேனா நன்றி பாராட்டாத ஜென்மமாக செயலாற்றுகிறார்.

மீண்டும் ஜெனீவா மனித உரிமைக்கூட்டத்தில் உள்நாட்டு விசாரணை என்று திரும்பவும் கழுத்துக்கு கத்தி வைத்துவிடுவார்களோ என்ற ஐயப்பாடு ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ளது.

நம்பகமான சுதந்திரமான சர்வதேச விசாரனை நடைபெற்றால் மட்டுமே தமிழர் இனப்படுகொலை ஈழநிலத்தில் நிகழ்த்தப்பட்டது என்பதை தோலுரித்துக்காட்ட முடியும்.




The Sri Lankan Government has not made any decision to withdraw military camps from war-torn north and east provinces of the country, Prime Minister Ranil Wickremesinghe told Parliament today. Wickremesinghe said the decision to withdraw camps is left to the Army to take.

"When such decisions would be made Parliament would be duly informed," he said.

Tamil groups have been raising concerns over the militarisation of the north and east provinces after the defeat of the LTTE in 2009.

The Prime Minister was responding to a query by opposition concerning the military camp at Sampur in the eastern port district of Trincomalee.

Wickremesinghe said the withdrawal of the Sampur camp had been done on the basis of a decision taken by the former President Mahinda Rajapaksa's government.

Sampur is the location of the Sampur coal power plant which is a joint India-Sri Lanka venture.  Former Rajapaksa government had resisted calls for deescalation of military presence, citing national security.

Since Rajapaksa's defeat in the January presidential elections, the new government has taken confidence building measures towards the Tamil minority by releasing privately-owned lands acquired for military purposes during the three decades old armed separatist conflict.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-06-2015.



No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...