Monday, December 7, 2015

சென்னை அடையாறு புகைப்படம்


முகநூலில் இந்தப் படத்தை பார்த்தவுடன் நண்பர்கள் இது எங்கே உள்ளது என்று கேட்கின்றனர்.  நான் சொன்னேன் “வேறு எங்கும் இல்லை. இது சென்னையில் உள்ள அடையாறுதான்“. இந்த புகைப்படம் வேண்டுமே எங்கு இருக்கிறது என்று கேட்டனர். இந்துவில் பணியாற்றும் சரஸ்வதி சீனிவாசன் அவர்கள் கூட இந்த படம் எங்கே கிடைத்தது என்று கேட்டார்.  நான் சொன்னேன் உங்கள் இந்து Archieves இல் தான் கிடைத்தது என்றேன். இப்படி அனைவரும் சிலாகித்ததன் காரணம் என்னவென்றால், சென்னை நகரின் பழமையான இயற்கையை நாம் இழந்துவிட்டோம் என்பதுதான்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்