Sunday, December 20, 2015

கோவையில் இலக்கிய கருத்தரங்கம்

கோவை வி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் 26.12.2015 அன்று நடக்கும் தென்பாண்டி தமிழகத்தின் இலக்கிய படைப்பாளிகளின் தளங்கள் என்ற தலைப்பில் நடக்கும் கருத்தரங்கில் பங்கேற்கின்றேன். செம்புலம் இதழின் ஆசிரியர் தமிழறிஞர் சதாசிவம் அவர்கள் இதற்கான ஏற்பாட்டு பணிகளை செய்துள்ளார். இத்தலைப்பில் பல்வேறு இலக்கிய கர்த்தாக்கள் எளிய கட்டுரைகள் அடங்கிய 6 தொகுதிகளாக நூல்கள் வெளியிடப்படுகின்றன.  திரு. சதாசிவத்தின் அரிய பணியை நாம் பாராட்ட வேண்டும். இத்தொகுப்பில் கரிசல் இலக்கியங்கள் குறித்து என்னுடைய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...