Friday, February 26, 2021

#தொலைக்காட்சி_தொடர்களின்_அவலநிலை


எவ்வளவு பிழையாக தொலைக்காட்சி நாடக தொடர்களின் (Television Serials) காட்சிகளை அமைக்கின்றன, நேற்றைக்கு செய்திகளைப் பார்த்துகொண்டிருந்த போது, வேறொரு தொலைக்காட்சியை மாற்றிய போது சீரியல் ஒன்று கண்ணில் பட்டது. அது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாவம் கணேசன் என்ற சீரியலில் கோர்டில் வழக்கறிஞர் band, coat இல்லாமல் வெறும் கவுனில் அங்கு நின்றுகொண்டிருந்தார். இப்படியெல்லாம் தப்பும் தவறுமாக காட்சிகளை எடுப்பது எந்தவிதத்தில் நியாயம். சற்று காட்சிகளை பிழை இல்லாமல் எடுக்கவேண்டும். அதுதான் சரியானது என்பதை தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் உணரவேண்டியது அவசியாமான பணியாகும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
24.02.2021

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...