Friday, February 12, 2021

#மத்திய_பட்ஜெட்


—————————-
மத்திய பட்ஜெட், தமிழகத்தில் பெரும் போராட்டாத்தை சந்தித்த சென்னை - சேலம் எட்டுவழிச்சாலை மற்றும் சென்னை மெட்ரோ திட்டத்திற்கு ரூபாய் 63,246 கோடி மதிப்பீட்டில் 118.9 கிமீ-க்கு நிதி ஒதுக்கப்படுள்ளது. தமிழகத்தின் பொது நிறுவனங்களான பெல் ஆலைகள் (திருச்சி, ராணிப்பேட்டை, திருமயம்), நெய்வேலி நிலக்கரி நிறுவனம், துப்பாக்கி தொழிற்சாலைகள் (ஆவடி மற்றும் அரவங்காடு) ஆலைகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காமல் பல ஆண்டுகளாக பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன. மீன்பிடி துறைமுகங்கள் சென்னை, உட்பட நான்கு துறைமுகங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீதி நான்கு எங்கோ என்று தெரியவில்லை. இவையெல்லாம் மத்திய பட்ஜெட்டை படிக்குபோது நினைவுக்கு வந்தன.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
11.02.2021

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்