விடுதலையைப் பெறடா - உன் கீழ்மைகள் உதறிடடா
அன்பினைக் கைக்கொள்ளடா இதை அவனிக்கிங்கு ஓதிடடா
துன்பம் இனியில்லை - பெருஞ்சோதி துணையடா
அச்சத்தை விட்டிடடா என்றும் இன்பமே பெறுவையடா
- பாரதி
விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...
No comments:
Post a Comment