நல்லதோ கெட்டதோ நகர்ந்து
கொண்டே இருங்கள்
இன்பம் வந்தால் ரசித்து
கொண்டே செல்லுங்கள்
துன்பம் வந்தால் சகித்து
கொண்டே செல்லுங்கள்.
எங்கேயும் தேங்கி விடாதீர்கள்
தேங்கினால் துயரம்,
வாடினால் வருத்தம்,
நிற்காமல் ஓடுவதே பொருத்தம்.
ஓடுங்கள் நதியாக வளைந்து
விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...
No comments:
Post a Comment