இப்படி ஒரு நிகழ்வு ஈழத் தமிழர்களுக்கு நீதி கேட்டு டெல்லியில் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட இதில் பங்கேற்கிறார்கள். தொடர்ந்து ஈழத் தமிழர் பிரச்சினையில் 40 ஆண்டுகாலம் களப்பணி ஆற்றியவன் டெசோவை முன்னின்று நடத்தியவன் என்ற முறையில் இந்த நிகழ்வுக்கு வாழ்த்துக்கள் இந்த அழைப்பிதழ் ஈழத் தமிழர் சகோதரர் ஒருவர் அனுப்பினார்.
இவர்கள் மூலம் ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கட்டும்.....
No comments:
Post a Comment