Tuesday, February 16, 2021

#Colombo_port_West_Container_Terminal #கொழும்பு_துறைமுகத்தின்_மேற்கு_முனையம்....


———————————————————-
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை விரிவு படுத்த விருப்பம் தெரிவித்து இந்தியா இலங்கைக்கு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிப்பதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதன்படி இந்திய அரசாங்கத்தின் சார்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இந்த செய்தியை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக இந்திய துதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்துக்கு பதிலாக மேற்கு முனையத்தை பராமரிக்கவும் அபிவிருத்தி செய்யவும் இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் அதானி மற்றும் அவர்களின் பங்குதாரர் ஜோன் கீல்ஸ் ஏற்கனவே இது தொடர்பில் அனுமதி அளித்துள்ளனர். இந்திய அரசின் வெளிநாட்டு முதலீட்டு உறுப்பினர் ஜப்பானுடனும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் பேச்சு வெற்றிகரமாக முடிவடையும் என்று இந்திய தூதரகம் கூறுகிறது.
The media on Sunday quoted Lankan Power Minister Dallas Allahaperuma as saying that the Indian High Commissioner Gopal Baglay had met him and offered an Indian “grant” of US$ 12 million for the three energy projects in Jaffna islands. India suggested that Sri Lanka could itself build the power plants with Indian collaboration of course.
Allahaperuma accepted the proposal and promised to put it up at the next weekly cabinet meeting. The minister also informed the media that the original plan to give the project to a Chinese company had not yet been put up in the cabinet.
“If we think of our citizens, receiving a grant is an advantage and it will also ease the burden on the Treasury, because if we go ahead with ADB funds, the Treasury will have to repay those in the future,” the Minister said.
On the Sri Lankan offer to get India’s help to build the West Container Terminal, there appears to be no visible movement. Sri Lankan officials and political leaders who want India-Lanka relations to be on an even keel want both the Indian and Sri Lankan governments to move quickly and start the work on the project. Any delay would activate the nationalist elements, who are basically anti-Indian, they fear. In fact, a port workers’ union leader has already told the press that the workers would go on strike if the WCT project is assigned to India.
————-
Srilankai,Pakistan and China consider each other as close and strategic partners. Pakistan is geographically important in terms of connecting western Chinese regions through Xinjiang to the oil rich Middle East through the Gwadar Port. China’s landlocked western regions are considered to be one of the reasons behind China’s interest in Gwadar.
Also, the China-Pakistan Friendship Highway of 1,300 km, extending from Hasan Abdal in the Punjab Province of Pakistan to the Khunjerab Pass in Gilgit-Baltistan, where it crosses into China, is unique.
The Gwadar Port and the Karachi Port with the Colombo and Hambantota ports, are aimed to be enhanced as part of future regional economic activity.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...