#காந்தியின்_பார்வையில்_ஏழு_சமூகத்தீமைகள்
———————————————————
கொள்கை இல்லாத அரசியல், உழைப்பு இல்லாத செல்வம், நாணயமில்லாத வணிகம், ஒழுக்கம் இல்லாத கல்வி, மனசாட்சி இல்லாத பொழுதுபோக்கு, மனிதம் சாராத அறிவியல், தியாகம் இல்லாத வழிபாடு - இவை ஏழும் காந்திஜியின் பார்வையில் சமூகத் தீமைகள்.
••••••
"I am not against leaders per se. On the contrary, I know how necessary they are. They will be necessary so long as men are insufficient unto themselves. As for myself, I need no leader and no god. I am my own leader and my own god. I make my own bibles. I believe in myself—that is my whole credo."
~ Henry Miller
No comments:
Post a Comment