Saturday, November 12, 2022

#*நூற்றாண்டு காணும்* *நெல்லை மண்ணின் ஆளுமைகள்*

#*நூற்றாண்டு காணும்*
*நெல்லை மண்ணின் ஆளுமைகள்*
! -*கே.எஸ். இராதா கிருஷ்ணன்.பகுதி-1*
————————————
 இந்த ஆண்டு தெற்குச் சீமையில் பிறந்த காருகுறிச்சி அருணாசலம், மூத்த வழக்கறிஞர் என்.டி.வானமாமலை, கு.அழகிரிசாமி, தொ.மு.சி.ரகுநாதன்,கி.ராஜநாராயணன், வழக்கறிஞர் பாளை சண்முகம், எட்டயபுரம் அருகே சி.துரைசாமிபுரத்தில் பிறந்த நடிகமணி டி.வி.நாராயணசாமிக்கும் இந்த ஆண்டுதான் நூற்றாண்டு. நெல்லைச் சீமையில் இடைசெவல் கிராமத்தில் பிறந்த கு.அழகிரிசாமியும், கி.ராஜநாராயணும், ராஜவள்ளிபுரத்தைச் சேர்ந்த ரா.பி.சேதுப்பிள்ளையும், வள்ளிக்கண்ணனும் சாகித்திய அகாதெமி விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது; நெல்லை மண்ணுக்குப் பெருமை சேர்ப்பது.

https://youtu.be/fkguLPavag4

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...