கடந்த இரவுகள் ஐந்து நாட்கள் சொப்பனத்தில் கடந்த கால நினைவுகள்;1970 களில் மாணவர் போராட்டங்கள் காமராஜர்,ஜெபி,
இந்திரா காந்தி சிக்மகளுர் இடைத்தேர்தல்-அர்ஸ்,கலைஞர், பிரபாகரன், நெடுமாறன், 1970-80 களில் நடந்த தமிழக விவசாய போராட்டங்கள் வந்து செல்கின்றன… ஏதோ இந்த எச்சங்கள் சற்று ஆறுதல்
No comments:
Post a Comment