உண்மைகளை ஏற்கவே
நாம் தயாராக இல்லை என்பதே
உண்மை.
புரிதல் அற்று வெறுமன வேடிக்கை
பார்ப்போம் ..
ஒடிக்கொண்டே இரு
வெற்றி அடையாவிட்டால் பரவாயில்லை!!
நிச்சயம் ஒரு நாள்
இலக்கை அடைந்திடுவோம்!!
என்பது என் அனுகுமுறை.
‘’இந்தப் பறவை என்ன செய்துவிடும்...
என்று நினைத்தார்கள்.....!
அடுத்த அரைநொடியில்
அவர்களை அது அண்ணாந்து
பார்க்க வைத்தது....!!’’
உங்கள் சுய மரியாதை உங்கள் உணர்வுகளை விட வலுவானதாக இருக்க வேண்டும்…
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
3-6-2024.
படம்- சிலரின் புரிதலுக்கு….
No comments:
Post a Comment