Saturday, June 15, 2024

தமிழக அரசியல் தலைவர்கள்

#தமிழகஅரசியல்தலைவர்கள் 

அதிகாலை எழுந்தவுடன் பொறுப்புடன் நாட்டு நடப்புகளுக்காக அனைத்து செய்தித்தாள்களையும் வாசிக்காத ஏன் தொட்டு கூட பாக்காத  சோம்பேறித் பல தலைவர்களை தமிழகத்தில் எனக்கு தெரியும்! யாராவது தட்டி எழுப்பி இப்படி நடந்திருக்கிறது என்று சொன்னால்  ஓ அப்படியா நடந்து விட்டது என்று தத்திகள் போலக் கேட்பார்கள். உடனே  உடன் இருப்பவர்களை men and matter தெரியாமல் ஒர் அறிக்கை தயார் செய்ய சொல்வார்கள். இவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது? இதுதான் இன்றைய அரசியல் நிலைமை!

#தமிழகஅரசியல்தலைவர்கள்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
14-6-2024,

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...