Wednesday, June 12, 2024

#*திமுக சேதி* இன்றைய முதல்வர் *ஸ்டாலுனுக்கோ,ஆற்காடு வீராச்சாமிகோ,துரைமுருகனுகோ தெரியமா⁉️

#*திமுக சேதி*

இன்றைய முதல்வர்
*ஸ்டாலுனுக்கோ,ஆற்காடு வீராச்சாமிகோ,துரைமுருகனுகோ
தெரியமா⁉️ 
———————————
கடந்த கால சம்பவமும் என் ஞாபகத்துக்கு வருகிறது. 1971 ஆம் ஆண்டு மேமாதம் முதல் முதன்முதலாக மதுரை மாநகராட்சியாக மாற்றப்பட்டு அதற்கான மேயர் பதவிக்கான கார்ப்பரேஷன் தேர்தல் நடந்தது  புதியகட்டிடத்தில் மேயர் கார் செல்லும் என அதியசமாக அன்று பேசப்பட்டது. அதை போலவே நெல்லை மூன்று அடுக்கு மேம்பாலம் கலைஞர் ஆட்சி சாதனையாக  பேசுவர்கள்
அந்தத் தேர்தலில் மதுரை முத்து மேயர் பதவிக்குப் போட்டியிட்டார். பல வார்டுகளிலும் ஜெயித்து வந்த நகராட்சிக் கவுன்சிலர்களை வைத்து அதற்கான வாக்குப்பதிவு நடந்தது.
 அந்த மேயர் பதவிக்கான தேர்தலில் மதுரை முத்து மேயரானார். அந்த ஒரு வாக்கு கிடைக்காமல் போய் இருந்தால் சிரம்ம் மேயர் முத்துக்கு  அன்று அவருக்கு அந்த ஒரு வாக்கை அளித்தது யார் தெரியுமா? அன்றைய  ஜன சங்கமாக இருந்து இன்றைய பாரதிய ஜனதாவாக விரிவடைந்துள்ள கட்சியின் மூத்த உறுப்பினர்   சேஷாத்திரி என்கிற சௌராஷ்ட்ரா இனத்தைச் சேர்ந்த



கவுன்சிலர் தான்! கலைஞர் தொலைபேசியில் மறைந்த கிருஷ்ணமூர்த்தி பேசினார். அன்று மதுரை நகரில் ஸ்தாபன காங்கிரஸ் பழ. நெடுமாறன் தலைமையில் வலுவாக இருந்தது . இன்றைய முதல்வர்
ஸ்டாலுனுக்கோ, ஆற்காடு வீராச்சாமிகோ, துரைமுருகனுகோ 
தெரியமா⁉️

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
12-6-2024.

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
12-6-2024.

படம் - *நாடோடி மன்னன் வெற்றி விழா*....
*மதுரை தங்கம் தியேட்டர்*.
*எம்ஜிஆர், கலைஞர் ,மதுரை முத்து, நம்பியார்,
வழக்கறிஞர் விபி. ராமன்*

No comments:

Post a Comment

Life doesn’t give free lessons to anyone

  Life doesn’t give free lessons to anyone.when life has taught you, it is rest assured that you have paid the price. Understand you’ve come...