இன்று (1-6-2024) காலை *உடல் மற்றும் உளவியல் மருத்துவர்* /சித்த வைத்தியமும் நன்கு அறிந்தவர்* சத்தியமங்கலம் உலக சாதனையாளர் நண்பர்* சித்தர் #
*
*
என்னை சந்தித்தார்*.!
அவருடன் தமிழக எதிர்க்கட்சி தலைவராக 1967 இல் அண்ணா, கலைஞர் காலத்தில் இருந்த பி.ஜி. கருத்திருமனின் உறவினர், நண்பர் லண்டன் சங்கர் அவர்கள் பிரிட்டிஷ் பார்லிமெண்டு புத்தக கடையில் வாங்கிய நல்ல புத்தகங்களை எனக்கு அன்பளிப்பாக அளித்தார். மகிழ்ச்சியான ஒரு மறக்க இயலாத சந்திப்பு இன்று*.
#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
1-6-2024.
No comments:
Post a Comment