Saturday, June 15, 2024

அருமையான கைவண்ணம் படைப்புகள்.

வாரணாசி BHU இந்துப் பல்கலைக்கழகத்தின் நண்பர் பேராசிரியர் டாக்டர் விஸ்வநாத் பாண்டே அவர்கள்  பித்தளையில் செய்த உத்தமர் காந்தி, இராட்டை மற்றும் லாந்தர் விளக்கு போன்ற அரிய பொருட்களை அனுப்பித் தந்தார். அருமையான  கைவண்ணம் படைப்புகள்.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
14-6-2024.


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்