மண்ணாசை
பெண்ணாசை
பொன்னாசை பொறாமை
பேராசை, சுயநலம்
என்பதெல்லாம் இப்போது தோன்றிய விசயங்கள் அல்ல நண்பர்களே.
மகாபாரதம் ராமாயண காவியங்களுக்கும் முந்தியது இந்த விடயங்கள்.அதர்மத்தை எதிர்த்துப்போரிட மனம் தைரியவன் இல்லாத கோழை, அந்த அதர்மத்தை நிகழ்த்துபவனை விட மோசமானவன்.
அடுத்தவரின் பதவியும் வாழ்க்கையும் தனக்கு பொருத்தம் என்று நினைக்காதே. ஒவ்வொருவருக்கும் விதி ஓரிடத்தை உறுதி செய்திருக்கிறது. அதை நோக்கி முயற்சிகள் எப்போது சரி…. ஊழ் உள்ளது
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
9-6-2024.
No comments:
Post a Comment