*தமிழர் பகுதியில் இருந்து இலங்கை ராணுவ வீரர்கள் வெளியேற உத்தரவு!*
யாழ்ப்பாணம் - வடமராட்சி அருகே கற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து வீரர்கள் உடனடியாக வெளியேறுமாறு இலங்கை இராணுவ தலைமையகம் உத்தரவு.
நல்ல முடிவுதான்!
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment