Tuesday, January 21, 2025

#ஈகோ - இந்த தலைச்சுமைதான் பலரின் மனச்சுமைக்கு காரணம்,

 #ஈகோ - இந்த தலைச்சுமைதான் பலரின் மனச்சுமைக்கு காரணம், குடும்பத்திலேயும், நெருங்கிய நட்புகளிடமும் ஈகோவுக்கு வேலையே இருக்கக் கூடாது. நான் ஏன் பேசனும்? அவர்கள் பேச மாட்டாா்களா? போன்ற கௌரவ சிந்தனைகளை, தலையில் தட்டி அடக்கி விட்டு, நினைத்தால், நினைத்தவுடன் நேசிக்கும் மனிதர்களிடம் பேசி விடுங்கள். சரியான பேச்சு, மனிதர்கள் எங்கெங்கு இருந்தாலும் மனதை உற்சாகமாக்கும்..

•••
ஈகோ - இந்த தலைச்சுமைதான் மக்களை எளிதாக எடை போட்டு;
எவன் ஒருவன் பணம், மதுபானம் கொடுத்து வாக்கு கேட்கின்றானோ அவன் மக்களை வைத்து திருட போகின்றான் என்று அர்த்தம்….

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்