Saturday, March 21, 2026

jan 10

 இந்த பெண் கஞ்சா வியாபாரி, 196 வது வட்ட கண்ணகிநகர் திமுக துணை செயலாளர் என தகவல் .சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் இந்த பெண் சமீபத்தில் 18 வது தடவையாக கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் கஞ்சா இல்லை”என்று கூறிய அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் உடன் பெண் கஞ்சா வியாபாரி புகைப்படம்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது பாலியல் விவகாரம் வேறு …. இதைத்தான் விடியல் ஆட்சி, திராவிட மாடல் என்று சொல்கின்றனர்



No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...