ஜன., 23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரை வருகை தரவுள்ளார். பாண்டிகோவில் அருகேயுள்ள அம்மா திடலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜகவுடன் பாமக (அன்புமணி), தமாகா, தமமுக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். அதற்கு முன் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளை ஒருங்கிணைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில்
மதுரை அம்மா திடலை மாநில தலைமை திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் தலைமையில் மறறும் மாநில நிர்வாகிகள் உடன் இன்று 12-1-2026 பார்வையிட்டோம் . #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpostSaturday, March 21, 2026
Subscribe to:
Post Comments (Atom)
"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay
"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment