Saturday, March 21, 2026

jan 7

சந்துரு, அரிப்பரந்தமான் என்று பல ஒய்வு நீதிபதிகள் இன்று திமுக ஆதரவு சொம்பு தூக்கிகளா இருக்காங்க. அதுக்காக அவங்க பணி செய்த காலத்தில் அவர்கள் தீர்ப்பை ஏற்காமல் நாம அழுதோமா. ஆனால் திமுகவினர் இன்று அழுது புலம்புறானுங்க …. அரிப்பரந்தமான் வக்கீலாக முதலியார் கோட்டாவில் நீதிபதியாக இப்போது பேசும் பேச்சுகள் அன்று இல்லையே? மதுரையில் நீதிபதி தார்குன்டே தாக்கப்பட்ட போது இவர் நித்திரையில் இருந்தார்.

 

PttvOnlinenews
@PttvNewsX
”நீதிபதியை கொச்சைப்படுத்துவதா?” - உயர் நீதிமன்றம் #GRSwaminathan | #MadrasHighCourt | #HighCourt | #Book

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...