Saturday, March 21, 2026

jan 9

 " என்னைச் சரணடை " நான் பாா்த்துக் கொள்கிறேன் என்ற கிருஷ்ண பரமாத்மாவின் வாக்கியத்தின் அடிப்படை., இங்கு எதுவுமே முக்கியமில்லை. வெற்றியோ, தோல்வியோ, நோயோ, மரணமோ, உறவோ, எதிர்ப்போ, எதுவும் அவ்வப்போது மலரும் காட்டுப்பூக்கள். காலையில் மலர்ந்து மாலையில் வாடிவிடும் விஷயங்கள். இவை அனைத்தையும் அனுபவித்தபடி சாட்சியாக மட்டுமே இரு என்றுதான் அர்த்தம்.. இதை புரிந்து கொண்டால் கஷ்டங்கள் பறந்து விடும்..

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...