Wednesday, June 10, 2015

பார்த்தலோமியா - Bartolomeu Dias.



1488ல் போர்த்துக்கீஸிலிருந்து புறப்பட்ட பார்த்தலோமியா தான் முதல் கடல்வழிப் பயணத்தைத் தொடங்கிவைத்த  ஐரோப்பியர் ஆவார்.
 ஐரோப்பியர்கள் இந்தியாவை மனதில் கொண்டு தூரகிழக்கு நாடுகளைக் காண கடற்பயணம் மேற்கொண்டனர். இதில் பார்த்தலோமியா முதன்மையானவர். அவர் ஆப்ரிக்கா கண்டத்தின் தெற்குப்பகுதியான நன்னம்பிக்கை முனை வரை வந்தடைந்தார்.

இவருக்குப் பின்னே கொலம்பசும், வாஸ்கோடகாமாவும், மார்கோ போலோவும் கடல்வழியில் பயணித்தார்கள்.


In 1488, Portuguese explorer Bartolomeu Dias became the first European mariner to round the southern tip of Africa, opening the way for a sea route from Europe to Asia.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...