வழக்கறிஞர் ஆக வேண்டும் என்றால் பி.எல்., மருத்துவர் ஆகவேண்டும் என்றால் எம்.பி.பி.எஸ்., பொறியாளராக வேண்டும் என்றால் பி.இ. என்பதைப் போல, அரசியல்வாதி ஆகவேண்டுமென்றால் புதிதாக பட்டப்படிப்புகள் இந்தியாவில் வந்துவிட்டன. அரசியல்வாதி ஆக விரும்புபவர்கள் பட்டப்படிப்புகளை படிக்க வகுப்புகளை பூனாவில் உள்ள எம்.ஐ.டி. ஸ்கூல் ஆஃப் கவர்ன்மென்ட் இந்தியாவில் முதன்முதலாக துவங்கியுள்ளது. யார் வேண்டுமென்றாலும் அரசியலில் நுழையலாம், கல்வித் தகுதி வேண்டாம் என்ற நிலையில் இதற்கும் பாடங்கள், வகுப்புகள் என துவங்கிவிட்டன. இளைஞர்கள், அரசியலில் விருப்பம் உள்ளவர்கள் இதில் சேரலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
hhhhhhh
hhhhhhh
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
-
# உச்சநீதிமன்றதீர்ப்பு #தனியர்நிலங்களஆர்ஜிதம் ———————————————————- தேசிய அளவில் கவனம்பெற்ற தீர்ப்பைக் கண்டுகொள்ளாத தமிழ் ஊடகங்கள்! வழக்கறி...
No comments:
Post a Comment