Monday, April 11, 2016

அரசியல் தலைவர் ஆகவும் இப்போது பட்டப்படிப்பு துவங்கப்பட்டுள்ளது

வழக்கறிஞர் ஆக வேண்டும் என்றால் பி.எல்., மருத்துவர் ஆகவேண்டும் என்றால் எம்.பி.பி.எஸ்., பொறியாளராக வேண்டும் என்றால் பி.இ. என்பதைப் போல, அரசியல்வாதி ஆகவேண்டுமென்றால் புதிதாக பட்டப்படிப்புகள் இந்தியாவில் வந்துவிட்டன. அரசியல்வாதி ஆக விரும்புபவர்கள் பட்டப்படிப்புகளை படிக்க வகுப்புகளை பூனாவில் உள்ள எம்.ஐ.டி. ஸ்கூல் ஆஃப் கவர்ன்மென்ட் இந்தியாவில் முதன்முதலாக துவங்கியுள்ளது.  யார் வேண்டுமென்றாலும் அரசியலில் நுழையலாம், கல்வித் தகுதி வேண்டாம் என்ற நிலையில் இதற்கும் பாடங்கள், வகுப்புகள் என துவங்கிவிட்டன. இளைஞர்கள், அரசியலில் விருப்பம் உள்ளவர்கள் இதில் சேரலாம்.  

No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".