Tuesday, April 19, 2016

Kovilpatti ....

"காராச்சேவும்-கடலைமுட்டாயும்-ஹாக்கிப்பட்டியும்"

1972 லிருந்து கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில்,அரசியல் களப்பணியாளராக,தேர்தல்களில் வேட்பாளராக,வேட்பாளர்களின் தலைமை முகவராக,மண்ணிண் மைந்தனாக,கோவில்பட்டி நகரைப் பற்றியும்,நகரின் வரலாற்றைப் பற்றியும்,நாராயணசாமி நாயுடு தலைமையில் நடந்த விவசாயப் போராட்டங்களைப் பற்றியும்,தொகுதியில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்தும்,இன்னமும் நிறைவேற்றக் காத்திருக்கும் பணிகள் குறித்தும்,கரிசல் மண்ணின் இலக்கிய ஆளுமைகளான கி.ரா,கு.அழகிரிசாமி போன்றோர்கள் குறித்தும்,கோவில்பட்டி சுற்றுவட்டார மக்களின் சமூக,பொருளாதார,வணிக நிலைகள் குறித்தும்,பல நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க,ஒரு விரிவான தொடராக தரலாம் என்றிருக்கிறேன்...

No comments:

Post a Comment

Kerala