ஈழத்தில், யாழ்ப்பாணம் அருகே கொற்குவில் அருகே உள்ள கிராமிய காட்சி. இன்று காலை சரோஜா சிவச்சந்திரன் அனுப்பிய படம். சரோஜா சிவச்சந்திரன் நீண்டகாலமாக சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள ஸ்டேட் பாங்க் ஆபிசர்ஸ் அசோசியேஷன் இன்ஸ்டியூட்டில் அமைப்பாளர் என்ற பொறுப்பில் இருந்தார். ஈழப் பிரச்சினையையும், சர்வதேச அரசியலையும் நன்கு தெரிந்தவர். இவர் கணவர் சிவச்சந்திரன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புவியியல் பேராசிரியர். 1982-83 காலகட்டங்களில் விடுதலைப் புலிகள் அமைப்புகள் மட்டுமல்லாமல் அனைத்து போராளிகள் குழு அமைப்புகளுக்கும் மிக நெருக்கமாக இருந்தவர்.
Subscribe to:
Post Comments (Atom)
#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites
#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி. நரசிம்மராவ் #...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம் ———————————————————- கே. எஸ் . இராதா கிருஷ்ணன் முகாம் - குருஞ்சாக்குளம...
No comments:
Post a Comment