Friday, February 12, 2021

#பிராட்வே_பேருந்து_நிலையம்_நினைவுகள்


———————————————————-
சென்னை சட்டக் கல்லூரியில் படித்தபோது பிராட்வே பஸ் நிலையம் பரீட்சியமாக இருந்தது. புறநகர் பஸ்கள் அன்று ஒன்றுபட்ட செங்கல்பட்டு, தென்னாற்காடு, வடஆற்காடு மாவட்டப் பேருந்துகள் வந்து செல்லும். அதே போல திருவள்ளூவர் போக்குவரத்து கழகப் பேருந்து நிலையம், அதன் கீழ் புறம் உயர்நீதிமன்ற வளாகத்தின் அருகே இருக்கும் திருவாங்கூர் அரசர் சிலை தென்கிழக்கு முனையில் இருந்தது. இன்றைக்கு பல்நோக்கு நிலையில் 22 மாடிகள் அமைந்த பிராட்வே பஸ் நிலையம் 900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ளது. நல்ல திட்டம் தான். இருப்பினும் இவ்வளவு செலவில் கட்டப்படுவதை அதன் பராமரிப்பிலும் கவனம் செழுத்தவேண்டும்.
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
11.02.2021

No comments:

Post a Comment

30 August

  எந்த இடியட்க்கும் பதில் சொல்ல மாட்டேன் | ஸ்டாலின் உருட்டு.. அவிழ்த்து விட்ட #KSR KSR | BJP | AMITSHAH | MODI | L MURUGAN | NAINAR NAGEND...