Masilamani Nandan is with Radhakrishnan KS
தேர்தல் தரவுகள்
கே எஸ் ராதாகிருஷ்ணன் அழைத்து, தேர்தல் தரவுகள் மற்றும் அறிக்கைகளை கேட்டார்.
நீண்ட நெடிய அனுபவம் உள்ளவர், நாகர்கோவிலில் காமராஜ் தேர்தலில் போட்டியிடும் போது அவருக்கு தேர்தல் பணியாற்றியவர். அவரும் தேர்தலில் போட்டியிட்டவர் தான்.
தென் மாவட்டங்களில் எத்தனை தொகுதிகளில் எந்த ஜாதி வாக்குகள் அதிகமாக இருக்கிறது. எந்த கட்சி யாரை வேட்பாளராக நிறுத்தினால் அதற்கு ஈடு கொடுக்கும் வேட்பாளர் யார் என்பது வரைக்கும் தெரியும்.
ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக களத்தில் இருப்பவர். அவர் கட்சி கிஷோர் போன்ற அரசியல் விற்பன்னர் களை நம்புகிறார்கள். அவருக்கு தமிழ் நாட்டின் ஜாதி, உட் பிரிவு லோக்கல் தலைவர்கள் ஏதாவது தெரியுமா என்று தெரியவில்லை.
நண்பர் கேட்கிறார் சரி என்று கொடுத்தேன், தலைமைக்கு கொடுப்பாரா என்று தெரியவில்லை. கொடுத்தாலும் அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்களா.
No comments:
Post a Comment