பயணம்....
நீண்ட நாட்களாக மனதில் அலைபாயும் ஒரு பயணம், அந்த பயணத்தின் விபரங்கள் சேகரிப்பில் ஈடுபட்டிருக்கிறேன். ஆஸ்திரேலிய கண்டத்தை முழுமையாக ஒரு சுற்று சுற்றி வருவது. இந்த பயணத்தின் சாலைகளின் பெரும் பகுதி கடற்கரை நகரங்களை ஒட்டியே செல்கிறது. ஒரே பயணத்தில் Indian Ocean, TImor Sea, Arafura Sea, GUlf of Carpentaris, Torres Strait, Southern Ocean, Pacific Ocean, Coral Sea என அனைத்தையும் கடந்து செல்லலாம். நம்முடைய வாகனங்களை கப்பலில் ஏற்றி Bass Strait வழியே சென்று டாஸ்மேனியா தீவை ஒரு சுற்று வரலாம், அங்கே Tasman Sea யை பார்த்தால் இந்த கடல்கள், மகா சமுத்திரங்கள் எல்லாம் நிறைவு பெரும். தாஸ்மேனியா சென்றால் தான் இந்த பயுணம் முழுமை பெரும். ஒரு விதை போல் இந்த யோசனை மனதில் இப்பொழுது தான் அரும்பியுள்ளது, இதை வரும் ஆண்டுகளில் மெல்ல மெல்ல ஒரு கொடியாக, செடியாக, மரமாக நிஜத்தில் வளர்த்தெடுக்க வேண்டும்... சுமார் 20000-21000 கிமி இந்த நெடும் பயணம் இருக்கும், எப்படியும் ஒரு மாத காலம் ஆகலாம், முழுமையான விரபங்களை இந்த ஆண்டு இறுதிக்குள் சேகரிக்க வேண்டும்...Wednesday, November 20, 2024
Subscribe to:
Post Comments (Atom)
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி,
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் # தமிழ்நாடு 68* #நவம்பர்1 தமிழ்நாடு நாள் (பெற்ற -பிறந்த நாள்)உதயமான ந...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம் ———————————————————- கே. எஸ் . இராதா கிருஷ்ணன் முகாம் - குருஞ்சாக்குளம...
No comments:
Post a Comment